Tuesday, 26 February 2019

🅱REAKING NOW* பாகிஸ்தானின் ஆளில்லாத உளவு விமானத்தை குஜராத்தில் பறந்த போது சுட்டு வீழ்த்தியது இந்திய விமானப்படை

நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும்
உச்சகட்ட பாதுகாப்பு*

 *இந்திய விமானப்படை தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடன் சீனா ஆலோசனை*

*இந்திய விமானப்படையின் தாக்குதலை அடுத்து அனைத்து கட்சிகளுடன் இன்று மாலை 5 மணிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆலோசனை நடத்த உள்ளார்*

No comments:

Post a Comment