Monday, 18 February 2019

🅱REAKING NOW:வழக்கு திங்கள் கிழமைக்கு ஒத்திவைப்பு

*🅱REAKING NOW*
*வழக்கு திங்கள் கிழமைக்கு ஒத்திவைப்பு

*அரசுக்கு வரும் 1 ரூபாய் வருமானத்தில் 71 பைசா அரசு
ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்பளத்திற்கே செலவாகிறது என அரசு தரப்பு வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வாதம்*

 *பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு எடுத்த ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என ஜாக்டோ ஜியோ வழக்கறிஞர் வாதம்*

*அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை தங்களது அரசியல் லாபத்திற்காகவே அரசுகள் பயன்படுத்துவதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து*

 *வழக்கின் விசாரணை வரும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைப்பு*

No comments:

Post a Comment