கிழக்கு தவுட்டுபாளையம் பள்ளியில் ஆரம்பிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தில் எல்கேஜி யுகேஜி வகுப்பிற்கு தோட்டக்குறிச்சி பள்ளியிலிருந்து ஒரு ஆசிரியர் பணிமாறுதல் செய்யப்பட்டதை கண்டித்து தோட்டக்குறிச்சி பொதுமக்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளியின் முன்பு கேட்டை பூட்டி கொண்டு முற்றுகை போராட்டம் தற்போது நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment