Wednesday, 16 January 2019

வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணி!


தமிழக அரசின் பால்வளத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கன்னியாகுமரி ஆவின் பாலகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும், உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : தொழில்நுட்பவியலாளர்

காலியிடம் : 1

கல்வித் தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 வருட டிப்ளோமா லேப் டெக்னீசியன் முடித்திருக்க வேண்டும்.

வயது : 35

சம்பளம் : ரூ.19,500 - 62,000

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும்  நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : தபால்

அனுப்ப வேண்டிய முகவரி :

The General Manager,

Kanyakumari District Co-operative Milk Producers Union Limited,

K.P.Road, Nagercoil,

Kanyakumari District - 629003.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :  11.2.2019

No comments:

Post a Comment