Friday, 28 December 2018

SSTA FLASH: 2009 & TET போராட்டத்திற்கு இதுவரை ஆதரவு தந்த ஆசிரிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள்!!!

*🛑🛑போராட்டத்திற்கு ஆதரவாக நேரில் வருகை புரிந்த ஆசிரியர் சங்கங்கள்*

1.தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

2.தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

3.தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்

4.பல்கலை பேராசிரியர் சங்கம்

5.தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

6.கேஆர்எஸ் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி


7. தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம்


*🛑🛑நேரில் வருகை புரிந்த அரசியல் கட்சிகள்*

 1 அ.ம. மு.க

 2 திமுக

 3 மதிமுக

 4விடுதலை சிறுத்தைகள்

 5 நாம் தமிழர்

 6 தேமுதிக


*🛑🛑 போராட்டத்திற்கு ஆதரவாக அறிக்கைகள்    விடுத்த அரசியல் கட்சிகள் & ஆசிரிய சங்கங்கள்*

தமாகா

பாமக

சமக

 மமக

தேமுதிக

 அமமுக

திக

காங்கிரஸ்

தமிழக ஆசிரியர் கூட்டணி (ஐபெட்டோ-அண்ணாமலை)


தமிழ்நாடு ஆசிரிய கூட்டணி

ஆதரவளித்த அனைத்து  ஆசிரிய சங்கங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும்   மற்றும் சமூக அமைப்புகளுக்கும் நன்றி நன்றி!!!🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment