Saturday, 8 December 2018

*🅱REAKING NOW *இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்த ஒருநபர் குழுஅறிக்கை இறுதி கட்டத்தில் .... விரைவில் அறிவிப்பு- அமைச்சர் செங்கோட்டையன்





*இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களைவது குறித்த ஒரு நபர் ஊதியக் குழு அறிக்கை இறுதிக் கட்டத்தில் உள்ளது- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி*

*இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் வெளிப்படையாக பேட்டி*

No comments:

Post a Comment