Monday, 10 December 2018

🅱REAKING NOW* * ஜேக்டோ- ஜியோ வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!!




*🅱RE🅰KING 📰S*

*ஊதிய முரண்பாடு குறித்த சித்திக் அவர்களின் குழு அறிக்கையை, 21 மாத நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது குறித்து சேர்ந்து விசாரித்து ஜனவரி 5 க்குள் ஒப்படைக்க வேண்டும்*


*பழைய ஓய்வூதியம் தொடர்பான CPS மறுசீரமைப்பு குழு அறிக்கையை வரும் புதன் கிழமை தாக்கல் செய்ய வேண்டும்*

*வழக்கு மீண்டும் 07-01-2019 அன்று ஒத்தி வைக்கப்படுகிறது!!*


No comments:

Post a Comment