Friday, 7 December 2018

🅱REAKING NEWS: அரசு மருத்துவர்களின் போராட்டம் ஒத்திவைப்பு!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் கேட்டு
போராடி வந்த அரசு மருத்துவர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்*

*ஊதிய பிரச்சினைகள் தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் ஊதியக் குழு எப்பொழுது தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என சென்னை நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி*

*அறிக்கை பெற்று விரைவில் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவு*

*வழக்கு விசாரணை மீண்டும் வரும் 17 ம் தேதிக்கு ஒத்திவைப்பு*

No comments:

Post a Comment