Tuesday, 4 December 2018

நண்பர்களே தமிழக அரசு உடன் கடந்த வெள்ளிகிழமை சகோதர இயக்கங்கள் டிசம்பர்-4 காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு முன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்....

👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
*2009&TET போராளிகளுக்கு வணக்கம்*
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🏻🙏🏻
*நண்பர்களே தமிழக அரசு உடன் கடந்த வெள்ளிகிழமை சகோதர இயக்கங்கள் டிசம்பர்-4 காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு முன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் மற்றும் திரு.சண்முகம் கூடுதல் தலைமை செயலாளர் & நிதித்துறை செயலாளர் அவர்கள் பேச்சு வார்த்தையின் போது இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், என்ற கோரிக்கையை முன் வைத்தனர் அப்போது பணியாளர் நலத்துறை அமைச்சர் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு குறித்து முன்னரே பேசப்பட்டு அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டு அதன் அறிக்கை வந்தவுடன் விரைவாக ஊதிய முரண்பாடுகள் களையப்படும்.*
👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼


*ஆனால் நீங்கள் கேட்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்ற கோரிக்கை செய்ய முடியாது அரசால் முடிந்த அளவிற்கு ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்று நமது ஒற்றை கோரிக்கையை குறித்து பேசியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.(நமது வெற்றியினை சகோதர இயக்கங்கள் இதுகுறித்து இதுவரை வெளியில் சொல்ல மறுக்கின்றனர்) நண்பர்களே நாம் வெற்றி மேலும் மேலும் உறுதி செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.நமது அரசாணையை நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பெறவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு நாம்  டிசம்பர் -23ல்  அரசை அதிர வைக்கும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் உயிர் நீரும் அருந்தாமல் மேற்கொள்வோம்.*

*அரசு நமக்கு செவி சாய்த்து ஆகவேண்டும் அதிலிருந்து எந்த சூழ்நிலையும் தப்பவே முடியாது அரசாணை பார்த்தபின்பு அரியணை திரும்புவோம்.*

🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎
*உணர்வுக்காய் குரல் கொடுப்போம்...!!*

*உரிமைக்காய் உயிர் கொடுப்போம்...!!*
👺👺👺👺👺👺👺👺👺👺👺

*மாநிலதலைமை*
*2009& TET போராட்டக்குழு*

No comments:

Post a Comment