Friday, 30 November 2018

Flash News : நாளை நடபெற இருந்த பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு ஒத்திவைப்பு!

BT TO PG Promotion Counselling Postponed!


நாளை 01/12/2018 (சனிக்கிழமை ) பட்டதாரி ஆசிரியர்கள் - முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க நடைபெற இருந்த கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் இன்று அறிவிப்பு.

No comments:

Post a Comment