Saturday, 24 November 2018

FLASH NEWS: தொடர் மழை காரணமாக இன்று ( 24.11.2018) 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு


தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

*திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

திருவாரூர் மாவட்டம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நாகை மாவட்டம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

No comments:

Post a Comment