Sunday, 4 November 2018

2018-19 கல்வி ஆண்டு வேலை நாட்கள் ஒரு பார்வை:

*ஜூன்:*

விடுமுறை நாட்கள்

2,3,9,10,15,16,17,23,24,30 (10 நாட்கள்)

*வேலை நாட்கள் 20*


சனி வேலை நாள் இல்லை

*ஜூலை:*

*விடுமுறை நாட்கள்*

1,7,8,14,15,22,29 (7 நாட்கள்)

சனி வேலை நாள் 21,28

வேலை நாட்கள் 20+24=44

*ஆகஸ்ட் :*

*விடுமுறை நாட்கள்*

4,5,11,12,15,18,19,22,25,26 (10 நாட்கள்)

சனி வேலை நாள் இல்லை

வேலை நாட்கள் 44+21=65 நாட்கள்

*செப்டம்பர்:*

*விடுமுறை நாட்கள்*

1,2,9,13,15,16,21 மற்றும் 23 முதல் 30 வரை (15 நாட்கள்)

சனி வேலை நாள் செப்டம்பர் 8

*முதல் பருவத் தேர்வு*

செப்டம்பர் 17 முதல் 22 வரை

*முதல் பருவத் தேர்வு விடுமுறை*

செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 2 வரை

(10 நாட்கள்)

வேலை நாட்கள் 65+15=80

*அக்டோபர்:*

விடுமுறை நாட்கள்

1,2,6,7,13,14,18,19,20,21,28 (11 நாட்கள்)

சனி வேலை நாள் அக்டோபர் 27

வேலை நாட்கள் 80+20=100

*நவம்பர்:*

விடுமுறை நாட்கள்
3,4,6,10,11,17,18,21,24,25 (10 நாட்கள்)

சனி வேலை நாள் இல்லை

CRC பயிற்சி இல்லை

வேலை நாட்கள் 100+20=120 நாட்கள்

*டிசம்பர்:*

*விடுமுறை நாட்கள்*

1,2,8,9,15,16, 23 முதல் 31 வரை (15 நாட்கள்)

*இரண்டாம் பருவத் தேர்வு நாட்கள்*

டிசம்பர் 17 முதல் 22 வரை

*இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறை நாட்கள்*

டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை (10 நாட்கள்)

சனி வேலை நாள் இல்லை.

CRC பயிற்சி இல்லை

வேலை நாட்கள் 120+16=136 நாட்கள்

*ஜனவரி:*

*விடுமுறை நாட்கள்*

1,5,6,12,13,15,16,17,19,20,26,27 (12 நாட்கள்)

சனி வேலை நாள் இல்லை

CRC பயிற்சி இல்லை

வேலை நாட்கள் 136+19=155

*பிப்ரவரி:*

*விடுமுறை நாட்கள்*

2,3,9,10,16,17,23,24 (8 நாட்கள்)

சனி வேலை நாள் இல்லை

CRC பயிற்சி இல்லை

வேலை நாட்கள் 155+20=175 நாட்கள்

*மார்ச்:*

*விடுமுறை நாட்கள்*

2,3,9,10,16,17,23,24,30,31 (10 நாட்கள்)

சனி வேலை நாள் இல்லை

CRC பயிற்சி இல்லை

வேலை நாட்கள் 175+21=196

*ஏப்ரல்:*

*விடுமுறை நாட்கள்*

6,7,13,14,17,19 மற்றும் 21 முதல் 30 வரை (16 நாட்கள்)

மூன்றாம் பருவத் தேர்வு ஏப்ரல் 10 முதல் 18 வரை

கடைசி வேலை நாள் ஏப்ரல் 20

*கோடை விடுமுறை*

ஏப்ரல் 21 முதல் மே 31 வரை (41 நாட்கள்)

சனி வேலை நாள் ஏப்ரல் 20

CRC பயிற்சி நாட்கள்

ஏப்ரல்22,23,24,25,26, மற்றும் 29,30 (7 நாட்கள்)

பள்ளி வேலை நாட்கள் 196+14=210 நாட்கள்

*ஆசிரியர் வேலை நாட்கள்*

210+10 ( பயிற்சி) = 220 நாட்கள்

*சனி வேலை நாட்கள்*:

🐘🐘ஜூலை 21,28

🐘🐘செப்டம்பர் 8

🐘🐘அக்டோபர் 27

🌷ஏப்ரல் 20

*CRC பயிற்சி நாட்கள்:*

🐘🐘 ஆகஸ்ட் 4

🐘🐘 செப்டம்பர் 15

🐘🐘அக்டோபர் 6

ஏ ப்ரல் 22,23,24,25,26 மற்றும் 29,30

*மொத்த பயிற்சி நாட்கள்*
10

*பருவத் தேர்வுகள் விவரம்:*

*முதல் பருவத் தேர்வு*
செப்டம்பர் 17 முதல் 22 வரை

*விடுமுறை*
செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 2 வரை (10 நாட்கள்)

*இரண்டாம் பருவத் தேர்வு*
டிசம்பர் 17 முதல் 22 வரை

*விடுமுறை*
டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை (10 நாட்கள்)

*மூன்றாம் பருவத் தேர்வு*
ஏப்ரல் 10 முதல் 18 வரை

*கோடை விடுமுறை*
ஏப்ரல் 21 முதல் மே 31 வரை (41 நாட்கள்)

*பள்ளி இறுதி வேலை*

நாள் ஏப்ரல் 20.

No comments:

Post a Comment