Friday, 9 November 2018

இந்தியாவை அதிரவைத்த 2009&TET போராட்டக்குழு மீண்டும் போராட ஆயத்தம்...!!(ஒரு நபர் ஊதியக்குழு அறிக்கை தாமதம் ஆவதால் போராட முடிவு)





🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

2009 & TET  மாவட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்


🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

வரும் ஞாயிறு 11.11.2019 அன்று மாநில செயற்குழு கூட்டம் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் அன்று மிக அதிகமாக முகூர்த்த தினமாக இருப்பதால் சரியான இடம் கிடைக்கவில்லை அனைத்து இடங்களும் சில மாதங்களுக்கு முன்னரே பதிவு செய்துவிட்டனர்,ஆகவே தவிர்க்க இயலாத காரணத்தால் அடுத்த வாரம் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒருநபர் ஊதியக்குழு நமக்கு மிக சாதகமாகவே சென்று கொண்டிருக்கிறது ஆனால் அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்வதற்கு காலதாமதம் ஏற்படுகிறது,விரைவாக அறிக்கை அளித்து 10 ஆண்டுகளாக தொடர்கின்ற ஊதிய முரண்பாட்டினை களைந்து கொடுக்க வலியுறுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியதிருப்பதால் போராட்டத்திற்கு ஆசிரியர்களை ஆயத்தப்படுத்துமாறு ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


போராட்ட வடிவம் தேதி மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து பேசி முடிவு செய்வோம்.


ஊர் -திருச்சி மாநகரம்

 நாள் :   18/11/2018 ஞாயிறு
 நேரம்:  காலை 10 மணி

 இடம்: _ஸ்ரீநிவாஸா மஹால்_
                 No:1 டோல்கேட்,
                    திருச்சி
 (நாம் இதற்கு முன்னர் வழக்கமாக போராட்ட ஆயத்த கூட்டம் நடத்திய இடம்)

 வழித்தடம் :

🚌 விழுப்புரம் to திருச்சி
பஸ் ஸ்டாப் No.1 டோல்கேட்

🚌தருமபுாி , சேலம் , நாமக்கல் to திருச்சி
பஸ் ஸ்டாப் No.1 டோல்கேட்

🚌 அாியலூா் , லால்குடி to திருச்சி
பஸ் ஸ்டாப் No.1 டோல்கேட்

🚌🚧 கோவை , திருப்பூா் , கரூா், குளித்தலை to திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்

சத்திரம் பேருந்து நிலையம் to
பஸ் ஸ்டாப் No.1 டோல்கேட்

🚃🚌 மதுரை மாா்க்கம் to திருச்சி மத்திய பேருந்து நிலையம்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் ( சேலம் , நாமக்கல் மாா்க்கம் வழியாக செல்லும் பேருந்து  ) to
பஸ் ஸ்டாப் No.1 டோல்கேட்

🚎🚌 புதுக்கோட்டை மாா்க்கம் to திருச்சி மத்திய பேருந்து நிலையம்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் ( சேலம் , நாமக்கல் வழியாக செல்லும் பேருந்து  ) to
பஸ் ஸ்டாப் No.1 டோல்கேட்

🏢 நாகை , திருவாரூா் , தஞ்சாவூா் to திருச்சி மத்திய பேருந்து நிலையம்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் ( சேலம் , நாமக்கல் வழியாக செல்லும் பேருந்து  ) to
பஸ் ஸ்டாப் No.1 டோல்கேட்

குறிப்பு

வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தங்களது 100% வருகையை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு முன்கூட்டியே உறுதி செய்து கொள்ளவும்.  மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர்களிடம் உங்கள் மாவட்டத்தில் கலந்து கொள்ள உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் எண்ணிக்கை மற்றும் பட்டியல் அளித்திடவும்.

நன்றி!


👉👉
மாநில தலைமை
 ✒ 2009 & TET மாநில போராட்டக்குழு.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment