Wednesday, 28 November 2018

கஜா புயல் நிவாரணத்திற்காக இன்று மட்டும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 10 கோடியே 68 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார்கள் - தமிழக அரசு

*கஜா புயல் நிவாரணத்திற்காக இன்று மட்டும் முதலமைச்சர்
பொது நிவாரண நிதிக்கு 10 கோடியே 68 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார்கள் - தமிழக அரசு*

*மொத்தம் இதுவரை 33 கோடியே 66 லட்சத்து 80 ஆயிரத்து 583 ரூபாய் கிடைத்துள்ளது-தமிழக அரசு

No comments:

Post a Comment