Thursday, 25 October 2018

Flash News : கனமழை - இன்று ( 25.10.2018 ) விடுமுறை அறிவிப்பு!


தூத்துக்குடி : தூத்துக்குடியில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று(அக்.,25) விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment