நாம் தற்போது உள்ள சூழலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் மிகவும் பாதிப்படைகிறோம்.இதிலிருந்து விடுபட எளிய வழி சொல்கிறேன்
இதற்கு தேவையானப் பொருட்கள்:
அன்னாசிப்பூ.
வசம்பு இலை.
மஞ்சள்.
Third party image reference
செய்முறை:
முதலில் அன்னாசிப்பூவை 5 கிராம் அளவு எடுத்து 500 மி.லி., நீரில் போட்டு கொதிக்க வைத்து கொள்ள வேண்டும். பின்னர் 100 மி.லி.,யாக சுண்டிய பின்பு வடிகட்டிகொள்ள வேண்டும். அதனை காலை மற்றும் இரவு உணவுக்கு முன்பு குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் வசம்பு இலையை சிறிதளவு மஞ்சளுடன் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.பின்னர் அதனை குளிப்பதற்கு முன் உடம்பின் மேல் பூசி குளிக்கவும். இதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம்
No comments:
Post a Comment