பள்ளி கல்வித துறையில், இணை இயக்குனர் குப்புசாமி,
இயக்குனராக பதவி உயர்வு....
மற்றொரு இணை இயக்குனர் உஷாராணியும் இயக்குனராக பதவி உயர்வு....
குப்புசாமி, இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனராகவும்
உஷாராணி, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இயக்குனர் நிலையில் உறுப்பினராகவும் நியமனம்......
No comments:
Post a Comment