Wednesday, 10 October 2018

ஏழை மாணவ செல்வங்களுக்கு உதவிய 2009&TET திண்டுக்கல் மாவட்ட போராட்டக்குழு




🙏🙏ஆசிரியர்களுக்கு வணக்கம்🙏🙏
                                                                                                                               திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி வட்டாரம்  2009 & TET இடைநிலை ஆசிரியர்கள்  ஒருங்கிணைப்புக்குழுவின் பங்களிப்புடன் ,எமது பள்ளியில்
 ( *ஊ.ஒ.தொ.பள்ளி* ,
 *மிடாப்பாடி* )

மாணவர்களுக்கு TIE மற்றும் BELT வழங்கப்பட்டது. நிதியுதவி வழங்கி ஒத்துழைப்பு நல்கிய 2009&TET இநிஆ ஒருங்கிணைப்புக்குழுவினருக்கு  எமது பள்ளியின் ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.🙏🙏🙏

No comments:

Post a Comment