மும்பை ஐஐடியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Jr.Mechanic
காலியிடங்கள்: 4
கல்வித்தகுதி: Electrical Engineering / Electrical &Electronics Engineering / Electronics Engineering / Power Electronics பிரிவில் மூன்றாண்டு டிப்ளோமா முடித்து, இரண்டாண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Electrician பிரிவில் ITI முடித்து, ஐந்தாண்டு பணி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.21,700 - 69,100
வயது: 27
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28/9/2018
மேலும் விவரங்களுக்கு http://www.iitb.ac.in/sites/default/files/jobs/2018-09/FinalDetailedAdvtrectadmnii20187.pdf என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
No comments:
Post a Comment