Saturday, 8 September 2018

அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பணிபுரிய ஆசிரியர்கள் தேவை!!!

இடைநிலை ஆசிரியைகள் (TET Paper - I Pass) நிரந்த
பணியிடத்திற்கு வரும் 14.09.18க்குள் நேரிலோ, தபாலிலோ விண்ணப்பிக்கலாம்..

BCM - Lady - 1
SC - Lady - 1
MBC - Lady - 1

திருவள்ளுவர் நிதியுதவி துவக்கப்பள்ளி, குடியாத்தம், வேலூர்.

போன் : 04171227776

சேவை நோக்கோடு விளம்பர உதவி :

*தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கம். (பதிவு எண் : 30/2018)*

No comments:

Post a Comment