Saturday, 15 September 2018

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!


பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: துணைப் பொறியாளர்

காலியிடங்கள்: 15

கல்வித்தகுதி: Electronics / Electronics&Communication / Telecommunication / Electronics&Telecommunication / Mechanical பிரிவில் BE / B.Tech பட்டம் பெற்று, பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்

சம்பளம்: ரூ.40,000-1,40,000

வயது: 27

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.500, எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

அனுப்ப வேண்டிய முகவரி

Manger (HR/MR&MS)

Bharat Electronics Limited,

Jalahalli Po,

Bangalore-560013

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22/9/2018

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய நாள்: 1/10/2018

மேலும்விவரங்களுக்குhttp://bel-india.in/writereaddata/Web-advertisement-11918.pdf என்ற லிங்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

No comments:

Post a Comment