Sunday, 16 September 2018

பீகாரில் பெண் மருத்துவப் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவருக்கு அடி, உதை (வீடியோ இணைப்பு


பீகாரில் பெண் மருத்துவப் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவரை தாக்கியுள்ளனர். செவிலியர்கள் பலர் ஒன்றுகூடி மருத்துவரை கடுமையாக தாக்கினர். பாலியல் புகாரில் சிக்கிய மருத்துவரை பீகார் போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



No comments:

Post a Comment