Friday, 31 August 2018

*Breaking :* *18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் 3 வது நீதிபதி சத்தியநாராயணன்


அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைப்பு*.

*வழக்கு விசாரணை 3வது நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் 12 நாட்கள் நடைபெற்றது*.

No comments:

Post a Comment