Wednesday, 29 August 2018

உங்களுக்கு தலைமுடி அதிகமாக உதிர்கிறதா இதை செய்யுங்கள்


வணக்கம் நண்பர்களே, இன்று நாம் பார்க்கவுள்ள செய்தி என்னவென்றால் முடி உதிர்தலை தடுக்க இந்த எளிய வழிமுறையை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

முடி உதிரும் இடத்தில் நன்றாக துணியால் துடைத்து விட்டு, அதில் அலறி இலை மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக சூடு படுத்தி பின்னர் அதில் தடவி வந்தால் அந்த இடத்தில் முடி நன்றாக வளர ஆரம்பித்து விடும். இதை 2 வாரத்திற்கு 5 முறை செய்யுங்கள்.

இதேபோல், நீங்கள் செய்திகளை பெற விரும்பினால் நமது சேனலை பின்தொடரவும் மற்றும் கருத்து தெரிவிக்கவும். பிடித்திருந்தால் மறக்காமல் லைக்ஸ் போடவும். வேறு எதைப்பற்றிய தகவல் மற்றும் செய்திகள் வேண்டும் என்பதை கருத்து பெட்டியில் தெரிவிக்கவும்.

No comments:

Post a Comment