Wednesday, 29 August 2018

வெண்டைக்காய் உண்ட பிறகு இந்த இரண்டு பொருட்களை மட்டும் உண்டுவிடாதீர்கள்


வெண்டைக்காய் ஒரு ருசியான காய்கறிகளில் ஒன்றாகும் பல வித நல்ல குணங்களை கொண்ட ஒரு காய்கறி என்றால் அதில் வெண்டைக்காயும் ஒன்றாகும் அனால் இதற்கும் சில விளக்குகள் உள்ளன அதாவது இதனை உண்ட பிறகு ஒரு சில உணவுகளை உண்டால் உடலுக்கு பிரச்சனைகள் வரும்.

வெண்டைக்காய் சம்மந்தமாக ஏதேனும் சாப்பிட்ட பிறகு முள்ளங்கியை சாப்பிடக்கூடாது. ஏனென்றால் இரண்டுக்கும் ஆகாது. இதனால் முகத்தில் கரும்புள்ளி மற்றும் முகப்பரு வரும்.மற்றொன்று கசப்பான எந்தவொரு தின்பன்டம், ஜுஸ் எதுவாக இருந்தாலும் கசப்பானதை சாப்பிட கூடாது. புட் பாய்சனாக மாறிவிடும்.

No comments:

Post a Comment