Wednesday, 11 July 2018

எளிதில் கிடைக்காத இந்த இலையில் இவ்வளவு மதிப்பும் பயனும் உள்ளதா???


சக்கரவர்த்தி கீரையில் நமது உடலுக்கு தேவையான பல சத்துக்களை கொண்டது இதில் இரும்பு சத்து,பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் இந்த கீரை கொண்டுள்ளது.இந்த கீரையால் நமது உடலில் உள்ள நோய்களை குணமாக்க பயகின்படுகிறது.ஆனால் இந்த சக்ரவர்த்தி கீரை எளிதில் கிடைப்பது இல்லை ஏனெனில் இது மிகவும் அரிதான கீரையாகும் ஆதலால் இந்த கீரை கிடைத்தால் இதனை உபயோகிக்காமல் விடாதீர்கள்.

சக்கரவர்த்தி கீரையின் இலைகளை நீங்கள் தொடர்ந்து உணவாக உட்கொண்டால் இரத்த குறைவு உள்ளவர்களுக்கு உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கின்றது.
இந்த கீரையை சாப்பிடுவதால் நமது உடலின் வலிமையை அதிகரிக்கின்றது. மேலும் உடலில் உள்ள கொழுப்பின் அளவினை குறைத்து உடல் எடை குறைய இந்த கீரை உதவுகிறது.
உடலில் ஏற்படும் அனைத்து வகையான வயிற்று நோய்களை மற்றும் சிறுநீரகத்தில் உள்ள கல் போன்றவற்றை குணப்படுத்த இது மிகவும் இன்றியமையாததாக செயல்படுகிறது.
இந்த கீரையை தொடர்ந்து சாப்பிடுவதால் இதய நோய் உள்ளவர்களுக்கு அதனை குணப்படுத்த இது பயன்படுகிறது.

No comments:

Post a Comment