Sunday, 8 July 2018

இன்சுலின்_அளவை_அதிகரிக்க_வாழைப்பூ


✔வாழையின் தண்டு, பூ, காய், பழம், இலை, நார், பட்டை எல்லாவற்றிலும்  அதிக சத்து உள்ளது. வாழைப்பூவில் நார்ச்சத்து அதிகம்.
.
✔ஆரோக்கியத்திற்கும் மிகவும்  ஏற்றதாக இருப்பதால்தான் வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை, வாழைப்பூ தோசை என்று பல விதங்களில் தயாரித்து சாப்பிடுகிறோம் . வாழைப்பூ குருத்தை பச்சையாகவே சாப்பிடலாம்.
.
✔வாழைப்பூ சாப்பிட்டால் கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.
.
✔பெண்களுக்கு மாதவிடாய் சீராகும்.
.
✔உடல் சூடு குறையும்.
.
✔குடல் புண் ஆறும்.
.
✔மூலநோய் கட்டுக்குள் வரும்.
.
✔வாழைப்பூவில் உப்பு போட்டு அவித்து அதன் சாறை குடித்தால் வயிற்றுவலி நீங்கும்.
.
✔ஆண்களுக்கு தாது விருத்தி அடையும்.
.
✔மலட்டுத்தன்மையை போக்கும் சக்தி வாழைப்பூவில் இருக்கிறது.
.
✔வாழைப்பூவை வாழையில் இருந்து முறித்து எடுத்த இரண்டு நாட்களுக்குள் சாப்பிடவேண்டும்....

No comments:

Post a Comment