Tuesday, 10 July 2018

11.07 . 2018 புதன்கிழமை திருக்கோவிலூர் அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கோவிலூர் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் (மழலையர், மெட்ரிக்.,CBSE, ஊராட்சி ஒன்றிய / நிதி உதவி பெறும்/ தொடக்க / நடுநிலை / அரசு & நிதி உதவி உயர் நிலை மேனிலைப் பள்ளிகள்) விடுமுறை விடப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment