Thursday, 28 June 2018

Flash news:பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்

*பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசையில் முதலிடம் கீர்த்தனா ரவி,
*

*2-ம் இடம் ரித்விக், 3-ம் இடம் ஸ்ரீவர்ஷினி*

*முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்கள் 200க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர் - அமைச்சர் அன்பழகன்*

*பி. இ. படிப்புக்கான தர வரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் அன்பழகன்*

*தரவரிசைப் பட்டியலில் தவறிருந்தால் திருத்திக் கொள்ள ஒரு வார கால அவகாசம்*

*பொறியியல் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த 1,59, 631 பேரில் 1,04, 453 பேருக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு*

No comments:

Post a Comment