Wednesday, 20 June 2018

BreakingNews: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

* மதுரைக்கு அருகே தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பளவில் உருவாகிறது


* ரூ. 1500 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக உள்ளது

* எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உத்தரவிட்ட பிரதமர் மோடி மற்றும் மத்திய சுகாதார அமைச்சருக்கு நன்றி - முதலமைச்சர்

No comments:

Post a Comment