Tuesday, 12 June 2018

ஜியோவை ஓரங்கட்டிய ஏர்டெல்! இப்படி ஒரு அதிரடி சலுகையா..?


ஜியோவை விட அதிரடி சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை தங்கள் வசம் வைத்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது ஏர்டெல் நிறுவனம்.

ஏர்டெல்லின் புதிய சலுகை:
பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.149 சலுகையில் மாற்றம் கொண்டு வந்து ஏற்கனவே வழங்கப்பட்டதை விட இருமடங்கு டேட்டா வழங்க உள்ளது ஏர்டெல் நிறுவனம்.

ரூ.149க்கு தினமும் 2 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா-
கால அவகாசம் : 28 நாட்கள்
அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்,
தினமும் 100 எஸ்எம்எஸ்
ஏர்டெல்லின் புதிய சலுகைக்கும் ஜியோ வழங்கும் சலுகைக்கும் என்ன வித்தியாசம் என்பதை பார்ப்போம்.


ஜியோ வழங்கும் ரூ.149 திட்டம்-
தினமும் 1.5 ஜிபி டேட்டா (28 நாட்கள்)
அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்,
தினமும் 100 எஸ்எம்எஸ்
மேலும் ஜியோ செயலிகளை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல்லின் இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment