Tuesday, 19 June 2018

முதலமைச்சரை விமர்சித்தால் நடவடிக்கை எடுக்கபடுகிறது, நீதிபதியை விமர்சனம் செய்தால் ஏன் நடவடிக்கை இல்லை? -நீதிமன்றம்

*18 எம் எல் ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வழங்கியது தொடர்பாக தலைமை நீதிபதியை
விமர்சித்தவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ?  நீதிபதி கிருபாகரன் கேள்வி.*

*2 வார காலத்தில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.*

*தலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை என நீதிபதி கண்டனம்.*

*அமைச்சர் முதலமைச்சரை விமர்சித்தால்  நடவடிக்கை எடுக்கபடுகிறது ஆனால் நீதிபதியை விமர்சனம் செய்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை- நீதிபதி.*

No comments:

Post a Comment