Thursday, 28 June 2018

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு பெண்கள் நலக் கழகத்தில் பணி!


தமிழ்நாடு பெண்கள் நலக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Consultant-Marketing (SGH Products) – 01, Consultant-Agribusiness Management – 01, Consultant-Dairy Business Management – 01,

சம்பளம்: மாதம் ரூ.75,000/-

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க உச்ச வயது வரம்பு கிடையாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு பெண்கள் நலக்கழகம், அன்னை தெரசா மகளிர் காம்ப்ளக்ஸ், முதல் மாடி, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை 600 034. விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசி தேதி: 13.07.2018

மேலும் விவரங்களுக்கு http://www.tamilnadumahalir.org/images/pdf/Call%20for-Consultants.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment