Friday, 22 June 2018

வேலைவாய்ப்பு: ஆர்பிஐயில் பணி!


இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பகுதி நேர மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2

பணியின் தன்மை: மருத்துவ ஆலோசகர்.

கல்வித் தகுதி: எம்பிபிஎஸ் படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ஒரு மணி நேரத்திற்கு ரூ.850 வீதம் மாத சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17/7/18

மேலும் விவரங்களுக்கு https://www.rbi.org.in/என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment