Sunday, 13 May 2018

வேலைவாய்ப்பு: டிஐஐசியில் பணி!


தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள மூத்த அதிகாரி (நிதி, தொழில்நுட்பம்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: மூத்த அதிகாரி

கல்வித்தகுதி: சிஏ / ஐசிடபுள்யூஏ / எம்பிஏ / பிஇ / பிடெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 முதல் 30 வரை இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 56,100 - ரூ.1,77,500/-

கடைசித் தேதி: 02-06-2018

மேலும் விவரங்களுக்கு [டிஐஐசி] (http://meta-secure.com/TIIC-live/Pdf/Recruitment_Notification.pdf) அல்லது www.tiic.org. இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment