Friday, 4 May 2018

நீட் தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு உதவும் கரங்கள்!!!

Any GOVT SCHOOL NEET (6/5/18) goin student near sathyamangalam having centres in Kerala can use my car (4 students can travel comfortably) travel for free.... I shall arrange driver too... No fuel charges needed... Pls pass this msg for needy poor students... DR.T.R.SUDHARSAN 9659837577...


############################
நீட் தேர்வுக்காக வெளி மாநில மையத்துக்கு செல்லும் தமிழக மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை உதவுவதாக தெரிவித்துள்ளார் சேலம் நன்செய் அமைப்பைச் சேர்ந்த தர்மராஜ்*
*ராஜஸ்தானில் நீட் தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு*

நீட் மருத்துவ நுழைவு எழுத வரும் மாணவ மாணவியர்களுக்கு ராஜஸ்தான் தமிழ் சங்கம் அனைத்துவித உதவிகளும்( உணவு, உறைவிடம், வாகன உதவி)  செய்ய தயாராக உள்ளது

கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்/பகிரவும்

திரு. முருகானந்தம்  (9790783187)
திருமதி. சௌந்தரவல்லி (8696922117)
திரு. பாரதி  (7357023549)
Rajasthan Tamil Sangam in Jaipur  have decided to extend all possible help (Transport, Food, Accommodation and if any required) to the students who are coming to Rajasthan for writing NEET exam.

Mr. Muruganandam 9790783187
Mrs. Soundarvalli 8696922117
Mr.Bharthi 7357023549.
*போக்குவரத்து மற்றும் தங்கும் வசதி ஏற்படுத்தி தருவதாகவும் தெரிவித்துள்ளார்*

*தொடர்புக்கு: 7200069979*


###########################

நீட் தேர்வு எழுதுவதற்காக வெளி மாநில மையங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்கள் உதவ முன்வந்துள்ளார் தாம்பரத்தைச் சேர்ந்த தன்னார்வலர் பிரபு காந்தி*


*தொலைப்பேசி எண்: 9751172164*

#########################
நீட் தேர்வு எழுத நெல்லையிலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு காலையில் ஒரு பேருந்தும் மாலையில் கூடுதலாக இரண்டு பேருந்தும் இயக்கப்படும்*

*வரும் 6 ம் தேதி வரை இந்த கூடுதல் பேருந்து சேவை தொடரும்*

*- அரசு விரைவு போக்குவரத்து கழகம்*
############################

நீட் தேர்வு - உதவும் கரங்கள்!*

*கேரளாவில் நீட் தேர்வு எழுத போகும் வசதி இல்லாத மாணவர்களுக்கு எங்கள் சிங்கப்பூர் இணையதள குழு சார்பில் பஸ் வசதி ஏற்பாடு செய்து தரப்படும் என்று  ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது தொடர்புக்கு : +6591834946, +919655333311. இதேபோல், திருச்சி எய்ம்டூஹை முகநூல் நண்பர்களும் உதவுவதாக தெரிவித்துள்ளனர். தொடர்புக்கு: 9994037722*
######################





No comments:

Post a Comment