Saturday, 5 May 2018

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சியில் பணி!


தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கச் சேவையில் காலியாக உள்ள வேளாண்மை அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: வேளாண்மை அலுவலர்

பணியிடங்கள்: 192

வயது வரம்பு: இளநிலை பட்டதாரிகளுக்கு 30, முதுகலை பட்டதாரிகளுக்கு 32

கல்வித் தகுதி: வேளாண்மை துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.06.2018

மேலும் விவரங்களுக்குhttp://www.tnpsc.gov.in/notifications/201809AO_EXTENSION.pdf   என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்

No comments:

Post a Comment