Sunday, 6 May 2018

கேரளாவில் இருந்து சொந்த ஊர் செல்ல சிறப்பு பேருந்து வசதி!!

*கேரளா : நீட் தேர்வு எழுத கேரளா சென்ற மாணவர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு பேருந்து
வசதி செய்யப்பட்டுள்ளது.   எர்ணாகுளத்தில் இருந்து மதுரை, நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. மதுரைக்கு இரவு 8, 8.15,8.30, 8.50 மணிக்கும், தூத்துக்குடிக்கு மாலை 5 மற்றும் இரவு 7, 8 மணிக்கும், நெல்லைக்கு மாலை 4,6 மற்றும் இரவு 7.30,8.30,9 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது*

No comments:

Post a Comment