Monday, 14 May 2018

பிராய்லர் சிக்கனை ஏன் தவிர்க்க வேண்டும் தெரியுமா?

*பிராய்லர் கோழிகள் சீக்கிரம் வளர்வதற்காகப்
பயன்படுத்தப்படும் `ரோக்ஸார்ஜோன்' என்ற ஹார்மோன் ஊசிகள் மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்கும் தன்மை வாய்ந்தவை என்று பல்வேறு ஆய்வுகள் சொல்கின்றன. எனவே, கூடுமானவரை பிராய்லர் சிக்கனைத் தவிர்ப்பது நல்லது.

No comments:

Post a Comment