Friday, 11 May 2018

உலர் திராட்சையில் இவ்வளவு மருத்துவ குணங்களா?


பாயாசம், பொங்கல் போன்றவற்றில் சேர்க்கப்படும் உலர் திராட்சையில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. சுத்தம் செய்த உலர் திராட்சையை ஒரு கைபிடி எடுத்து பசும்பாலில் போட்டுக் காய்ச்சி ஆறவைத்துக் குடித்து வர மலச்சிக்கல் பிரச்னை சரியாகும். தினமும் இருவேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வரப் பெண்களுக்கு ரத்தசோகை குணமாகும்!

No comments:

Post a Comment