Wednesday, 16 May 2018

நாளை காலை 9 மணிக்கு ராஜ்பவனில் கர்நாடக முதல்வராக பதவியேற்கிறார் எடியூரப்பா!




*நாளை காலை 9 மணிக்கு ராஜ்பவனில் கர்நாடக முதல்வராக பதவியேற்கிறார் எடியூரப்பா!*

 *ஆட்சியமைக்குமாறு எடியூரப்பாவிற்கு ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு.*

*15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்.!*

No comments:

Post a Comment