Thursday, 10 May 2018

இன்ஜி., 2ம் ஆண்டில் சேர்ந்து படிக்க வாய்ப்பு!!!

சென்னை: டிப்ளமா ,பி.எஸ்.சி., படித்தவர்கள், நேரடி இரண்டாம் ஆண்டு இன்ஜி.,
படிப்பில் சேரலாம். இதற்கு சேர, www.accet.co.in, www.accet.edu.in, www.accetlea.com ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.இணையதளத்தில், மே, 18 முதல், ஜூன், 14 மாலை, 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.


ஆன்லைனில் விண்ணப்பித்த பின், அதை பிரதி எடுத்து, உரிய ஆவணங்கள் மற்றும் பதிவுக் கட்டணத்துடன், ஜூன், 14 மாலை, 5:00 மணிக்குள், காரைக்குடியில் உள்ள, அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment