Saturday, 7 April 2018

வேலைவாய்ப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி!


சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பர்சனல் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 82

பணியின் தன்மை: நீதிபதிகள், பதிவாளர்கள், துணை பதிவாளர்கள் ஆகியோருக்கு பர்சனல் அசிஸ்டன்ட் இடங்கள் நிரப்பப்படவுள்ளன.

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திணறித் தேர்வு, நேர்முகத் தேர்வு.

கட்டணம்: ரூ.500/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடைசித் தேதி: 02.05.2018

மேலும் விவரங்களுக்கு உயர் நீதிமன்ற  என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment