Thursday, 12 April 2018

வேலைவாய்ப்பு: விஜயா வங்கியில் பணியிடங்கள்!


விஜயா வங்கியில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 10

பணியின் தன்மை: கிளார்க்

வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.11,765 – 31,540/-

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.50/-

கடைசித் தேதி 27.04.2018

மேலும் விவரங்களுக்கு விஜயா வங்கி  இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment