Monday, 12 March 2018

வேலைவாய்ப்பு: கடலோர மற்றும் கடல் பகுதி மேலாண்மையில் பணி!


மத்திய அரசின் ஒருங்கிணைந்த கடலோர மற்றும் கடல் பகுதி மேலாண்மையில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள திட்ட விஞ்ஞானி மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 62

பணியின் தன்மை: திட்டப்பணி விஞ்ஞானி, தொழில்நுட்ப உதவியாளர், கள உதவியாளர்

வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 14.03.2018

விண்ணப்பம் பிரின்ட் அவுட் சென்று சேர கடைசித் தேதி: 21.03.2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு
http://www.icmam.gov.in/advt2018.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment