Saturday, 10 February 2018

TNPSC தேர்வு எழுதுபவர்கள் கவணத்திற்கு....இம்முறை உங்கள் OMR sheet-ல்,....

*உங்களின் பெயர்,*
*உங்களின் போட்டோ,*
*உங்களின் தேர்வு எண்,*
*தேர்வு மையம்*


என அனைத்தும்

உங்கள் OMR sheet-லேயே, PRINT செய்து கொடுக்கப்பட்டிருக்கும்.

இப்படி கொடுப்பது *TNPSC* வரலாற்றில் இதுவே முதல் முறை.

நீங்கள் வினாதாள் எண் மட்டும் குறிப்பிடவேண்டும்

மேலும் இம்முறை தேர்வு மையத்திற்கு 9 மணிக்கே வருகை புரிதல் வேண்டும்!

மேலும் இம்முறை
கடைசியாக 5 நிமிடம் அதிகமாக வழங்கப்படுகிறது, அந்த 5 நிமிடம் வினாக்களை சரியாக shade செய்ததை சரிபார்க்க வழங்கப்படுகிறது.

இம்முறை நான்கு options ம் shade செய்யபடாத கேள்விகளின் எண்ணிக்கையை அதற்கான கட்டத்தில் குறிப்பிட வேண்டும்.

நன்றி.  தேர்வு எழுதுபவர்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment