Thursday, 14 July 2016

SSTA FLASH NEWS...!

*SSTA FLASH*

G.O. No. 258 dated 6.7.16

*Important points.*

*www.sstaweb.com*

🌹01.06.2016  நாளை கணக்கிட்டு காலிப்பணியிடம் பட்டியல் தயாரிப்பு.

🌹உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்தபின்  பொது மாறுதல் கலந்தாய்வு.




🌹பொது மாறுதல் கலந்தாய்விற்கு முன்னர்  *நிர்வாக மாறுதல்* & மனமொத்த மாறுதல் முடிக்கப்பட வேண்டும்.

🌹மனமொத்த மாறுதல் 01.06.2015 க்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. .

🌹அலகு விட்டு அலகு  மாநகராட்சி பள்ளிகளுக்கு மட்டுமே. . தொடக்கக் கல்வித்துறை யில்  இருந்து பள்ளிக் கல்வித்துறைக்கு இல்லை.
*www.sstaweb.com*

🌹01.06.2015 பணியேற்பில் இருந்து விலக்கு பெறுவதில் சென்ற ஆண்டு பின்பற்றபடியே...
*www.sstaweb.com*

1. Total blind.
2.Physically challenged
3.Army working person's spouse
4.Critically operated persons .
5.Cancer patients
6.Widow
7.Having  Special children.
8.Spouce

🌹01.6.2015 க்கு பின்னர் கணவன் / மனைவி இறந்து இருப்பீன் சிறப்பு நிகழ்வாக மாறுதல் வழங்கப்பட வேண்டும். ..

*SSTA FLASH*

Www.sstaweb.com

No comments:

Post a Comment